பள்ளிக்கரணை சதுப்புநிலம்
தமிழ்நாட்டில் உள்ள நன்னீர் சதுப்பு நிலம்பள்ளிக்கரணை சதுப்புநிலம் சென்னையில் பள்ளிக்கரணையில் இருக்கும் ஒரு நன்னீரையுடைய சதுப்புநிலமாகும். சென்னை நகரின் தென்பகுதியில், வங்காள விரிகுடாவிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு உள்ளது. பள்ளிக்கரணையிலிருக்கும் இந்த சதுப்புநிலம்தான் சென்னையின் ஒரே சதுப்புநிலம்; இதை ராம்சார் பகுதியாக அறிவிக்க வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. பள்ளிக்கரணை சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. இது இந்திய அரசால் 1985-86-ல் செயல்படுத்தப்பட்ட தேசிய சதுப்புநில பாதுக்காப்பு மற்றும் நிர்வாக திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்டுள்ள 94 சதுப்புநிலங்களில் ஒன்று, மேலும் தமிழ்நாட்டில் உள்ள மூன்றில் ஒன்று. தமிழகத்தின் மற்ற இரண்டு சதுப்புநிலங்கள் கோடியக்கரை வனஉயிரின உய்விடம் மற்றும் கழுவெளி சதுப்பு நிலம் ஆகியனவாகும்.
Read article
Nearby Places

மடிப்பாக்கம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

பள்ளிக்கரணை
தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
காரப்பாக்கம்
சென்னைப் புறநகர்ப் பகுதி

தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்
கே. சி. ஜி. தொழில்நுட்பக் கல்லூரி
சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி
கோவிலாம்பாக்கம்
நாராயணபுரம்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
வேங்கைவாசல்